Pages

Thursday, 19 January 2012

"பிறை நிலா "

"உறங்கா சூரியன்
உனது விழிகளில்!
மயக்கும் மஞ்சள் நிலா
மங்கை வடிவில்
மண்ணில் உலவுகிறது
உன் பெயர்தனில்!"
"உறங்கா சூரியன்
உனது விழிகளில்!
மயக்கும் மஞ்சள் நிலா
மங்கை வடிவில்
மண்ணில் உலவுகிறது
உன் பெயர்தனில்!"

Wednesday, 18 January 2012

நானே

உங்கள் நரேந்திரன் 

Friday, 13 January 2012

வாழ்த்துக்கள்

அன்பான நண்பர்களுக்கு ,
  
  எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....



                                              என்றென்றும் உங்கள் நரேந்திரன்

Wednesday, 11 January 2012

தாய்

பிரிவு

அன்பின் மகத்துவம்




முந்தானை



என் சேயடி நீ

அவள் அருமை

சிறை

கவலை

மறுத்தல்

 

துளை

 

பிரம்மனின் கிறுக்கல்கள்

கண்ணின் காவியங்கள்

துயரம்

 

செவ்விதழ்

இமைகள்

நாடுதல்

 

வரலாறு

நீ தான் அழகு

கனவு





அழகு


அழகு

நான் தேடும் நினைவுகள்

"நான் தேடும் நினைவுகள்"
என்ற அருமையான தலைப்பில் என்னால் உணரப்பட்ட நிகழ்வுகளை கவிதைகளாக இங்கு தொகுத்து வழங்க உள்ளேன். எனக்கும் எம் படைப்பிற்கும் ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன்.



             இப்படிக்கு

உங்கள் நதி @ நரேந்திரன்