Pages

Saturday, 30 November 2013

"ஜோதி"


"நித்தம் தொலைந்து
சித்தம் களைந்து
முத்தம் கொடுக்கிறேன்
உன் பெயர்க்கு ...
ஜோதி என்ற அழகிய
பெயர்க்கு..."

Thursday, 28 November 2013

எனக்கு பிடித்த பாடல்


என் நண்பனே


மொட்டு முறிந்ததே
என்று வருத்தப்பட
வரமாக வந்தது
வண்ணமொட்டு
என் அருமை செடியிலே!
அழகிய நொடி பொழுதிலே!