Pages

Saturday, 30 November 2013

"ஜோதி"


"நித்தம் தொலைந்து
சித்தம் களைந்து
முத்தம் கொடுக்கிறேன்
உன் பெயர்க்கு ...
ஜோதி என்ற அழகிய
பெயர்க்கு..."

Thursday, 28 November 2013

எனக்கு பிடித்த பாடல்


என் நண்பனே


மொட்டு முறிந்ததே
என்று வருத்தப்பட
வரமாக வந்தது
வண்ணமொட்டு
என் அருமை செடியிலே!
அழகிய நொடி பொழுதிலே!

Sunday, 20 October 2013

"மலரின் இறக்கம் "

காற்று கன்னியின்
உடல்தனை காயப்படுத்த கூடாதே
என்று எண்ணி
மலரும் மெல்லிசை பாடியது அதன்
மெல்லிதழ்களால் ....
-நரேந்திரன்  @ நதி 

Wednesday, 25 September 2013

குமரியின் குணம்

"குறள்கள்  குமறுகின்றன
குமரியின்
குணத்தை  கண்டு
என் அளவு 1330
அனால்  உன்  குணம்  முன்
வெறு மெனவே   என்றது!

நண்பனின் நீளம்


"நண்பா

 நான்  நெடுந்தூரம்

நடந்தேன்!

தொலைவின்

அருமை  அறியல்ல !

நீ  செய்த

நற்பலன்  பரவிய

தூரத்தை

அறிய  நடந்தேன்

இன்னும்  நீளுகிறது!

உலகை  தாண்டி

நீளுகிறது!"