naan thedum ninaivugal
Pages
Home
Sunday, 29 September 2013
J
Wednesday, 25 September 2013
குமரியின் குணம்
"குறள்கள் குமறுகின்றன
குமரியின்
குணத்தை கண்டு
என் அளவு 1330
அனால் உன் குணம் முன்
வெறு மெனவே என்றது!
நண்பனின் நீளம்
"நண்பா
நான் நெடுந்தூரம்
நடந்தேன்!
தொலைவின்
அருமை அறியல்ல !
நீ செய்த
நற்பலன் பரவிய
தூரத்தை
அறிய நடந்தேன்
இன்னும் நீளுகிறது!
உலகை தாண்டி
நீளுகிறது!"
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)