அகிலத்தில் உதித்த
அன்பு என்னும்
அருள்பொருளே!
ஆருயிர் கொண்டு
மறுயிர் எடுத்த
மகத்துவமே!
எளிமையாய் பிறந்து
ஏற்றம் கண்ட
ஏசுவே!
கடவுளின் அருஞ்சொற்றெ!
தூதின் பிறஞ்சொற்றெ!
ஒளி வடிவமே!
வழித்தடமே!
உமக்கு இன்று
பிறந்த நாள்!
அதுவே
எம்மை போன்றோருக்கு
சிறந்த நாள்!
நீ எமக்கு காப்பாளன்!
நானோ உமது அடியவன் !
-பா.நதி
அன்பு என்னும்
அருள்பொருளே!
ஆருயிர் கொண்டு
மறுயிர் எடுத்த
மகத்துவமே!
எளிமையாய் பிறந்து
ஏற்றம் கண்ட
ஏசுவே!
கடவுளின் அருஞ்சொற்றெ!
தூதின் பிறஞ்சொற்றெ!
ஒளி வடிவமே!
வழித்தடமே!
உமக்கு இன்று
பிறந்த நாள்!
அதுவே
எம்மை போன்றோருக்கு
சிறந்த நாள்!
நீ எமக்கு காப்பாளன்!
நானோ உமது அடியவன் !
No comments:
Post a Comment