இது ஒரு காதலனின் வெகுளி தனம்..
அவனின் அன்பு சிதறலின் வரிகள்.....
இதோ உங்களுக்காக....
எலே அம்மு குட்டி,
நான் மாமா பேசறேன் செல்லம்.அம்முனி எங்க மாமாவும் எங்க அத்தையும் எங்க மச்சானும் சவுக்கியமா இருக்காங்களான்னு பதில் அனுப்புடி என் தங்கமே ஊருக்கு பத்திரமாக போய்டியா செல்லம்.என் மேல கோபமா? நீ என் பத்தி எது நினைத்தாலும் சரி அம்மு. என்னை திட்டி விடு. என்னை பற்றி எதுவாக இருந்தாலும் சரி எனக்கு மெயில் பண்ணு. நான் நேற்று வந்ததே உன்னுடன் பேச தான் ஆனால் உன் வகுப்பு மாணவர்கள் வந்ததால் என்னால் பேச முடியவில்லை. முதலில் என்னை பற்றி கூறி கொள்கிறேன் நான் தண்ணி அடிப்பேன்,தம் அடிப்பேன்,ரொம்ப அதிகமா இல்ல என்றாவுது ஒரு நாள் தான்.என்னடா இவன் இப்படி சொல்லரானு நினைக்காதே நீ புடவையில் ரொம்ப வசீகரமாக இருந்தப்ப அந்த நாள் என்னால் மறக்கமுடியாத நாள் 21-03 -09 நீ அணிந்த புடவியின் நிறம் நீளம் நான் என்னை கண்டு ரசித்ததைவிட பிஞ்சு குழந்திகளின் கொஞ்சலை கண்டு ரசித்த சுகம் உன்னை கண்டதால் பெற்றேன்.நான் உனக்கு வைத்த செல்ல பெயர்கள்: அனி குட்டி,swam -sweat wonderful
anjel for me (or) mylife, rosebird , பெண்ணேறு-பெண் சிங்கம்,மானே,தேனே,பொன்னே,காற்றிக்கு வழி காட்டிய கார்முகிலே,எனக்கு உன் மொபைல் நம்பரை மெயில் அனுப்பு. நீ என் காதலி மட்டும் அல்ல என் மனைவியும் ஆவாய்.உன்னால் எனக்கு அதிக நண்பர்கள் கிடைத்தார்கள்.நம் கல்லூரி மாணவர்கள் நம்மை கிண்டல் செய்வதன் மூலம் ஒன்றாக செயல் படுவதை கண்டு மலைத்து விட்டேன். நீ உன் தோழிகளை திட்டும் போது உன் சிரிப்பு கோபம் அழகு எல்லாம் ஒன்றாக சேர்த்து கண்டேன் உன் முகத்தில்.இந்த மாடல் தேர்வின் போது உன்னை பார்த்து கொண்டே தேர்வு எழுதினேன்.உனக்காக நான் வாங்கிய கைகுட்டையும்,தங்க நிற கீ சைனும்,என்னோடு சேர்ந்து உனக்காக தவம் கிடக்கின்றன. வாறேனுங்க என் பொண்டாடிங்க !
இப்படிக்கு
ஈஸ்வரன்
No comments:
Post a Comment