naan thedum ninaivugal
Pages
Home
Friday, 17 January 2014
"மீண்டும் தவழ்ந்தேன் "
மீண்டும் தவழ்ந்தேன்
நடை பயில அல்ல !
மனமே
உன் நறுமணத்தால்
மயக்கம் கொண்டு
நடக்க முடியாமல்
தவழ்ந்தேன்!
மீண்டும்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment