Pages

Friday, 17 January 2014

தொலை

உன்னை கண்டு
தொலைந்த என்னை போல
என் தொலைபேசியும்
தொலைந்தது
உன்னை போல்
ஒரு கைபேசியை கண்டதால்....

No comments:

Post a Comment