Pages

Friday, 17 January 2014

கைபேசி

கைபேசியும் கவலை
கொண்டது!
கள்வனின் கையை விட்டு
சென்றதால்...
அவனக்கு அல்லவா
தெரியும்
தான் இழந்தது!
கைபேசி அல்ல
நம்பிக்கை என்று!

No comments:

Post a Comment